தெலுங்கில் ரீமேக்காகும் சிவகார்த்திகேயன் வெற்றி திரைப் படம் !

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோ.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதல் முறையாக வெளி வந்த திரைப்படம்  “கனா” .இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் வேட்டையையும் நடத்தியது.இந்த படத்தின் பாடல்களுக்கு பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பியது.

அந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறதாம்.

அந்த படத்திலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ஹீரோயினாம். இந்த படத்திற்கு படக்குழு கௌசல்யா கிருஷ்ண மூர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டராய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்