நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் vip என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழில் பல பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
unknown node