தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown node