பிக் பாஸ்இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில்ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகாஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர்.
இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்றுசென்ட்ராயனும், மஹத்தும்வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் அடுத்தபட ஹீரோயின் என்றும் சிம்பு கூறியதாக குறிப்பிட்டார்.
DINASUVADU