நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக NBK107 இல் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். கோபிசந்த் மலினேனி இயக்க , மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
unknown nodeதற்போது, ஸ்ருதிஹாசன் ட்ரெட்ஸ்டோன் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் கொலையாளியான நீரா படேலின் தொடர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது விரைவில், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
இதையும் படிங்களேன் –நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு.! இணையத்தில் வெளியான அதிர்ச்சி புகைப்படம்…
unknown nodeதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் இது படுக்கையின் நாட்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், தனது பெட்டில் படுத்துக்கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.
unknown nodeஇந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சி ஆனார்கள். ஏன் திடீரென இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என கேள்வியும் எழுப்பினர்.
unknown nodeunknown node