மக்கள் செல்வனுடன் ஜோடி போடும் ஸ்ருதி ஹாசன்! லாபம் அப்டேட்

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சிந்துபாத் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன், விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படமும் தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு லாபம் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்த வருகிறார். இந்த படம் ஷட்டிங் விஜய் சேதுபதியின் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்