தனது படுக்கையறையில் எடுத்த வீடீயோவை பிரபல நடிகருக்கு டெடிகேட் செய்த ஸ்ரீ ரெட்டி!

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கடந்த சில காலங்களாகவே, தன்னை சிலர் பயன்படுத்தி கொண்டதாக தெலுங்கு முதல் தமிழ் சினிமா வரை பல பிரபலங்கள் மீது

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கடந்த சில காலங்களாகவே, தன்னை சிலர் பயன்படுத்தி கொண்டதாக தெலுங்கு முதல் தமிழ் சினிமா வரை பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி, மீண்டும் தனது வேலையை துவங்கி விட்டார். இவர் தனது படுக்கையறையில், இடுப்பு தெரிவது போன்ற வீடியோ வெளியிட்டு, இந்த வீடீயோவை தெலுங்கு நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு பதிவு செய்து மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், இவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது வெறுப்பை காட்டி  வருகின்றனர்.

https://twitter.com/MsSriReddy/status/1133046605689511937