அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு நிறைவு – அக்‌ஷய் குமார் ட்வீட்..!!

Akshay Kumar has posted on his Twitter page a photo of himself currently in Magic Man Look and announced that the shooting of Adrangi Ray movie is over

அக்‌ஷய் குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் தற்போது மேஜிக் மேன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ரங்கி ரே. டி சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை கேப் ஃ குட் பிலிம்ஸ் ஆப் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மதுரை, டெல்லி, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் தற்போது மேஜிக் மேன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

unknown node