வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
unknown nodeவழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும், ஆண் நண்பருடன் இணைந்து ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு, தற்போதும் ஒரு அந்த ஆண் நண்பருடன் ஒரு பப்பில் ரொமான்ஸ் செய்வது போல், டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
unknown nodeஅந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல விதமான கமென்ட்களை பதிவு செய்வதோடு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
unknown nodeதனது நண்பரான கிஸ் குருவுடன் ‘Kizomba’ டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. அரைகுறை ஆடடையுடன் சும்மா கவர்ச்சியாக ஆடும் இந்த வீடியோ அதிக பார்வையாளர்கள் பெற்றுள்ளது.
