நடிகை ராஷிக்கண்ணா வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்

நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bz5ZPDvBGaP/?utm_source=ig_web_copy_link