ஓட்டை விலைக்கு விற்பது தவறு : சமுத்திரக்கனி
ஓட்டை விலைக்கு விற்பது தவறு என தவறு என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
இயக்குனர் சமுத்திரக்கனி வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஓட்டை விலைக்கு விற்பது நம்மை விலைக்கு விற்பது போன்றது என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.