பிரியங்கா சோப்ரா காபி குடித்த அழகை பாருங்களேன் !

பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம். இவர் தமிழ் சினிமாவில் "தமிழன்" படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம். இவர் தமிழ் சினிமாவில் “தமிழன்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா cannes film festival 2019 நிகழ்ச்சியில் அவரது கணவனுடன்  கலந்து கொண்டார்.அந்த நிகழ்வில் இவர் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.இதையடுத்து தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா காபி குடிக்கும் போது  எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bx0RkcGHw5A/?utm_source=ig_web_copy_link

பிரியங்கா சோப்ரா காபி குடித்த அழகை பாருங்களேன் !