சவால்விட்ட தமிழ் ராக்கர்ஸ்…!!! யாருக்கு தெரியுமா சவால் விட்டிருக்கிறார்கள்…!!!

Default Image

தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியே இந்த ராக்கர்ஸ் தான். இவர்கள் பண்ணும் அட்டூழியம் தமிழ் சினிமாவில் பல நஷ்ட ஈடுகளை ஏற்படுத்துகிறது.
திரைக்கு வந்து ஒருசில நாட்களிலேயே இவர்கள் படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனை தடை செய்ய பல முயற்சிகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தும், எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று சர்க்கார் படமானது வெளியாகவுள்ளது. இதனையடுத்து படம் திரையிட்டு முதல் நாளே படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக சவால் விட்டுள்ளனர்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்