சட்டங்களோடு களமிறங்கும் சர்க்கார்…!!!

Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். சர்க்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது நவ.2ம் தேதி வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து இந்த படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் தான் புதுபடங்கள்  கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதி நவம்பர் 6ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்