IT-ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகும் சசிகுமார்…!

Default Image

இயக்குனர் கதிர்வேலு இயக்கம் படத்தில், நடிகர் சசிக்குமார் IT-ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் கதிர்வேலு, இயக்குனர் சுந்தர்.சி – யிடம் உதவியாளராக இருந்தவர். இவர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் சசிகுமார் IT – ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்