ஆரம்பமே அதகளம்.! சசிகுமார் நடிக்கும் 'அயோத்தி'.! இதுக்கு என்னவெல்லாம் சொல்லப்போறாங்களோ?!

சசிகுமார் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு அயோத்தி என தலைப்பு வைத்துள்ளனர். மந்திர மூர்த்தி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

சசிகுமார் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு அயோத்தி என தலைப்பு வைத்துள்ளனர். மந்திர மூர்த்தி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது. அதன் பிறகு நவம்பர் 26ஆம் தேதி ( இந்த வாரம்) ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் தான் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

unknown node

தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அயோத்தி என தலைப்பு வைத்துள்ளனர். மந்திர மூர்த்தி என்கிற புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

unknown node

ஒரு காலண்டருகே நம்ம ஊரில் பல பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது. சசிகுமார் அயோத்தி என அடுத்த பட தலைப்பை வைத்துள்ளார். அதற்கு யார் என்ன கூற போகிறார்களோ தெரியவில்லை. இந்த படம் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியானால் நல்லது தான்.