எல்லாரும் பாத்துக்கோங்க.. முழுசா காட்டி கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'காலா' படத்தில் சூப்பர் ஸ்டார்

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.

unknown node

சாக்ஷி, பொதுவாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிங்கர்களை கிறங்கடித்து வருகிறார்.

unknown node

படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் அடிக்கடி எடுக்கப்படும், தனது ஹட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்களேன்-விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிக.! ட்ரெண்டிங்கில் முதலிடம்…

unknown node

தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சாக்ஷி மிகவும் கவர்ச்சியாக தனது முதுகை காமித்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கவர்ச்சியை பார்த்து வர்ணித்தாலும், சிலர் இப்படியெல்லாம் போஸ் கொடுக்க வேண்டுமா? என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

unknown node