ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக, விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் பல தடைகளை தாண்டி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறன.இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் சர்க்கார் படத்தின் 1 மணி காட்சிகள் போடப்படுமா என்று கேட்டதற்கு, அதிகாலை 5 மணி காட்சிகளை போடப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது என ரோகினி திரையரங்கை சேர்ந்த Rhevanth Charan கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் விஜயின் எதிரிகள் அவரை பழிவாங்க பல முயற்சிகள் செய்வதாக கூறியுள்ளார்.source:tamil.cinebar.in
சர்க்காருக்கு வந்த சிக்கல்...!!! விஜய்யை பழிவாங்க முயற்சிக்கும் எதிரிகள்....!!! பிரபல தியேட்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!!!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக, விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் பல தடைகளை