சர்க்கார் படத்தை இணையத்தில் வெளியிட தடை…!!!
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வருகின்ற நவ.6 தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சன் நெட்வொர்க் வழக்கில் சர்க்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு நிரந்தர தடை வித்தித்துள்ளர் கிருஷ்ணமூர்த்தி. அவ்வாறு வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் இணையத்தில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.