சர்க்கார் படத்தால் விஜய் ஆண்டனியின் படத்திற்கு வந்த நிலைமை என்ன தெரியுமா…?
சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பல பிரச்சனைகளை கடந்து தான் வரும் நவ.6ம் தேதி வெளியாகவுள்ளது.
சர்க்கார் படம் நவ.6 தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் மற்றும் பில்லா பாண்டி போன்ற படங்கள் அன்று திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் அன்று திரையிடப்படாமல் அதற்க்கான தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in