தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து பலரும் அவரை பாராட்டி வருகிறது.இந்நிலையில் umair sandhu என்பவர் சென்சார் போர்டில் அவர் சர்க்கார் டீசரை பார்த்ததாகவும், இது குறித்து சொல்லவேண்டுமானால் BRILLIANT என்று தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.
அடடே....! சர்க்கார் டீசர் பற்றி இப்படியா சொன்னாங்க...! பிரபலத்தின் அதிரடி பேச்சு...!!!
தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து பலரும் அவரை பாராட்டி வருகிறது.