தளபதி விஜய் நடித்த ‘ சர்கார் ‘ படம் கடும் எதிர்ப்புக்கிடையே வெளி வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளளது. மேலும் இந்த படத்தை ஏ .ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
சர்கார் படத்தின் 100 வது நாளை பிரபல திரையரங்கம் கொண்டாடவுள்ளதாக திரையரங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வரும் குடியரசு தினத்தில் ‘சர்கார் ‘ படத்தை அவர்களுக்கு சொந்தமான டிவி சானலில் ஒளிபரப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இந்த சேனலின் TRP செம்ம மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தின் 75 வது நாளை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.