சர்க்கார் படம் இன்று வெளியானது...!!! சர்க்கார் வெளிநாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா...?

முருகதாஸ்-விஜய் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு பலருக்கு

முருகதாஸ்-விஜய் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த படம் 80 நாடுகளில், 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டுள்ளதாம். சர்க்கார் படம் மெர்சல் படத்தை முந்தி சாதனை செய்துள்ளது. இந்த படம் மெர்சல் படத்தை விட 20 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

source :tamil.cinebar.in