சர்க்கார் படம் பார்க்க யாரு போயிருக்காங்கனு பாருங்களேன்…!!!

Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு பலரும் சென்றுள்ளனர். சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கவலை.

இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டரான வெற்றி திரையரங்கிற்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்க்கார் படத்தை விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் மக்களோடு மக்களாய் பார்க்க சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்