ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் உள்ளது. தளபதியின் மெர்சல் படமும் பல தடைகளை தாண்டி தான் வெளியானது.இந்நிலையில் வருண் ராஜேந்திரன் என்பவர் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் என்பவர் தன்னுடைய தாகபூமி படத்தை வைத்து தான் கத்தி படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ் என்று புகார் அளித்துள்ளார்.இதற்காக நீதி கேட்டு நான்கு வருடங்களாக போராடி வருவதாகவும், இந்நிலையில் முருகதாஸ் இயக்கம் சர்க்கார் உள்ளிட்ட அனைத்து படங்களை தடை செய்யுமாறு வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய சர்க்கார்....! சர்க்கார் இயக்குனரின் அனைத்து படங்களுக்கும் தடை....!!!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் உள்ளது. தளபதியின் மெர்சல் படமும் பல தடைகளை தாண்டி தான்