தமிழ் சினிமாவில் ராப் இசை கலைஞராக அறிமுகமான சரத்குமார் மகன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போதும் இவர் சில பல படங்களில் முக்கியமான

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போதும் இவர் சில பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரது தாயான ராதிகா சரத்குமாரும், தற்போது சின்னத்திரையில் சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகனான ராகுல் சரத்குமார், ராசன் என்னும் பெயரில், ராப் இசை கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.