சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ராஜா ராணி சிரியாவில் நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டனர். இந்த சீரியல் மூலமாகவே இவர் மக்கள் மனதில் நீங்க இடத்தையம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் சீரியலில் நடித்தது போல, நிஜத்திலும் கணவன் மற்றும் மனைவியாக இணைய உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவரது காதலியான ஆலியா மானசா மற்றும் அவரது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/Bw2KEhYHK9_/?utm_source=ig_web_copy_link