Sanchita Shetty: சேலையில்...எதையும் மறைக்காமல் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் சஞ்சிதா!

நடிகை சஞ்சிதா ஷெட்டி முக்கியமாக தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் ஆரம்பகட்டத்தில் துணை வேடங்களில் நடித்து வந்த அவர், 'சூது

Sanchita Shetty

நடிகை சஞ்சிதா ஷெட்டி முக்கியமாக தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் ஆரம்பகட்டத்தில் துணை வேடங்களில் நடித்து வந்த அவர், ‘சூது கவ்வும்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு, பெரிய திருப்புமுனை கிடைத்தது.

unknown node

Sanchita Shetty [Image -@Sanchita_Shetty ]

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி, இந்த ஆண்டு இவரது நடிப்பில் பகீரா, பல்லு படாம பாத்துக்க, அழகிய கண்ணே ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து எந்த திரைப்படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

unknown node

Sanchita Shetty [Image -@Sanchita_Shetty ]

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி, இப்போது, சேலையில் இருக்கும் சில கலக்கல் போடோஸ்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை வெகுவாக கவர்ந்துள்ளது.

unknown node

Sanchita Shetty [Image -@Sanchita_Shetty ]

அந்த புகைப்படத்தில் அவர் கண்ணாடி சேலையில் மிகவும்  கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

unknown node

Sanchita Shetty [Image -@Sanchita_Shetty ]

unknown node

Sanchita Shetty [Image -@Sanchita_Shetty ]