குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற சஞ்சீவ் கார்த்திக்! வைரலாகும் புகைப்படம்!

Default Image

சஞ்சீவ் கார்த்திக் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடியாக நடித்தனர். இவர்கள் சீரியலில் மட்டுமல்ல, வெகு விரைவில் நிஜத்தில் ஜோடியாக உள்ளார்கள்.

இந்நிலையில், சஞ்சீவ் கார்த்திக் தனது குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bw_ej2xn1yk/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்