சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது...!

This cinema news gives information about sania mirzas biography goes on movie - saaniyaa mirsaavin vaalkkai varalaaru padamaakkapadukirathu

டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களான தோனி, சச்சின் மற்றும் மெரி கொம் போன்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டென்னிஸ் வீராங்கனையான சானியாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளது.

இப்படம் ரூனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் சிம்பா, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் செட்டி இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.