சமூக வலைத்தளங்களில் தளபதியை வைத்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…!!!

Default Image

பல தடைகளை தாண்டி சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். சர்க்கார் படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக மெர்சல் வெளிவந்தது. இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக சர்க்கார் படம் திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து, போன வருடம் ட்வீட்டரில் மெர்சல் பட எமோஜியை கொண்டு வந்து ட்விட்டரை அலற விட்டனர்.

இந்த வருடம் வாட்சப்பில் சர்க்கார் படத்திற்கான விஜய் ஸ்டிக்கர்களை கொண்டு வந்து சமூக வலைத்தளங்களை அலற  விடவுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்