நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஆடை இல்லாமல், வெறும் துணியை போர்த்திக்கொண்டவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByR0gN5Hszq/?utm_source=ig_web_copy_link
ஆடை இல்லாமல், வெறும் துணியை மட்டும் போர்த்திக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!
நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது