சமந்தா அவரது கணவரின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுத்துள்ளார் தெரியுமா…?

Default Image

நடிகை சமந்தா சமீப காலமாக அவரது படங்கள் மூலம் பிரபலமாகி கொண்டு இருக்கிறார். அவர் நடித்த யூ டர்ன் படம்மூலம் இவருக்கு நல்ல பாராட்டுகளும், வரவேற்புகளும்குவிந்தது.

இந்நிலையில், அவரது கணவரும், நடிகருமான நாகசைதன்யாக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாயுள்ளார். அவரது கணவருக்கு தன அன்பு பரிசாக முத்தம் கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்த நிகழ்வை blur புகைப்படமாக போட்டு, என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala