சமந்தா என்ன கெட்டப்ல நடிக்கிறாங்க தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க…!!!

Default Image

நடிகை சமந்தா நடிக்கின்ற படங்கள் எல்லாம் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த யு டர்ன் படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர்  miss granny என்கிற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.இந்த படத்தின் கதை என்னவென்றால் 70 வயது பாட்டி ஒருவர் ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுத்ததும் 20 வயதுப்பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார். 20 வயதுப்பெண்ணின் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் சமந்தா. 70 வயது பாட்டியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்