10 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனரா?!

சிலருக்கு முதல் படம் அமைவது அபூர்வம் அப்படி அமைந்தாலும் அது ஹிட்டாவது அதனிலும் அபூர்வம் ஆனால் சிலருக்கோ அப்படி நடித்த முதல் திரைப்படம் மொழி கடந்து வெற்றி

சிலருக்கு முதல் படம் அமைவது அபூர்வம் அப்படி அமைந்தாலும் அது ஹிட்டாவது அதனிலும் அபூர்வம் ஆனால் சிலருக்கோ அப்படி நடித்த முதல் திரைப்படம் மொழி கடந்து வெற்றி பெற்று வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களையும் பெற்று தந்துள்ளது நடிகை சாய் பல்லவிக்கு பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம்.

பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள சாய்பல்லவி பல மொழிகளிலும் பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. மேலும் அவரது டிவிட்டர் கணக்கை பின் தொடர்வர்களகளின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது இதற்கு ரசிகர்களுக்குகு சாய்பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.

DINASUVADU

10 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனரா?!