பிரபல நடிகரின் பாடலை முறியடித்த சாய்பல்லவி !!!!

Default Image

தனுஷ் நடிப்பில் வெளிவந்த’ படம் 3 ‘இந்த படத்தை சௌந்தர்யா தனுஷ் இயக்கினார்.இந்த படத்தில் உள்ள ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களிலும் நன்றாக ஹிட் ஆகியது.இந்த பாடலை அனிருத் இசையமைத்தார்.தனுஷின்  ‘ஒய் திஸ் கொலவெறி ‘பாடல் வெளி வந்த 28 நாட்களிலேயே 20 மில்லியன் பார்வைகளை பெற்று Youtube ல் மிகப்பெரிய சாதனையை  படைத்தது. இந்த பாடலை தனுஷ்  இயக்கி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் தற்போது 17 கோடியே 37 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய  ஃபிடா படத்தின் ‘வச்சிண்டே பாடல்’ தற்போது 17 கோடியே 39 லட்சம் பார்வைகளை  Youtube ல் கடந்து முக்கிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த பாடல் தனுஷின் ‘கொலவெறி’ பாடல் சாதனையை முறியடித்துள்ளது.2017 ஆம் ஆண்டு  வெளியாகிய  ஃபிடா படத்தின் ‘வச்சிண்டே’ பாடல் மூலமாக சாய்பல்லவி என்பவர் முறியடித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்