சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி! காரணம் என்ன தெரியுமா?

Default Image

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாரி 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவிக்கு, தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவருடன் நடிக்க மறுத்துள்ளார். அவரிடம் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை கேட்ட போது, சமூக வளைதளங்களில் மகேஷ் பாபு ரசிகர்கள் சாய் பல்லவியை கலாய்த்ததால் நடிக்க மறுத்துள்ளதக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்