சாய்பல்லவிக்கு விரைவில் டும் டும் டும் .

Default Image

சாய் பல்லவி ; இவர்  பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் , அந்தப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.   தற்போது இவர்  தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்,’கரு’ படம் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர்  நடித்து வருகின்ற M C A படத்தின்  இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது இந்த படத்தில்  நடித்த நடிகர்கள் ஆனா  நாணி மற்றும் சாய்பல்லவி இந்த இசை வெளியிட்டு விழாவில்  கலந்துகொண்டனர் . அதனை  இந்த இசை வெளியிட்டு விழாவில் சாய்பல்லவியின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து அவருக்கு இன்னும் நான்கு படங்கள் உள்ளன. அதனை முடித்தவுடன் அவர்க்கு திருமணம் நடக்கும் மாப்பிளை மருத்துவராக இருக்காலாம் என்று அவர் கூறினார்…

sources ;dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்