சாதனை படைத்த அஜித்தின் மாணவர்கள்….!

Default Image

திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் தல அஜித் அவர்கள், படநடிப்பையும் தாண்டி பல்கலைக்கழக மாணவர்களுக்கு குட்டி விமான பயிற்சி அளித்து வந்தார். இதனையடுத்துக்கு இந்த குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு, தற்போது அதற்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் இக்குழுவினர் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இவர்களை பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்