விஜயின் மதம், ஜாதி இதுதான் : S.A.சந்திரசேகர் அதிரடி !!!
நடிகர் விஜயை பாஜக செய்தி தொடர்பாளர் திரு.H.ராஜா அவர்கள் பேட்டியில் அவரை ‘ஜோசப் விஜய்’ என கூறி அவரை ஒரு கிருத்துவராக காட்ட முயற்சி செய்து வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கீழ் கண்டவாறு கூறியுள்ளார்.
அதில் “விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என அவர் கூறியுள்ளார்.