இவங்க பரதநாட்டியம் ஆட போறாங்களோ? கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்திரை நடிகை!

நடிகை சித்து பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமாவார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி

நடிகை சித்து பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமாவார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பரதநாட்டிய நடனமாடும் பெண் போன்ற உடை அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node