இதற்காக தான் சீமான் விஜய்யை திட்டினாரா!!!!

சமீபத்தில் ஒரு பேட்டியில் சீமான் பேசுகையில் , விஜய்யை பார்த்து  ‘ஏன்பா நீயெல்லாம் என் தம்பியா?', எடப்பாடிக்கெல்லாம் பயந்து படத்தை ரிலிஸ் செய்கிறாய்.என்று

சீமான்  நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஆவார் . இவர் தமிழ் நடிகர்களுடன்  நன்றாக பழகும்  தன்மையுடையவர்.மேலும் இவர் விஜய் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.மேலும் அவரை ‘தம்பி’ என்று தான்  அழைப்பார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சீமான் பேசுகையில் , விஜய்யை பார்த்து  ‘ஏன்பா நீயெல்லாம் என் தம்பியா?’, எடப்பாடிக்கெல்லாம் பயந்து படத்தை ரிலிஸ் செய்கிறாய்.என்று அவரை கடுமையா விமர்ச்சித்துள்ளார்.மேலும் ‘அம்மா முன்னாடி கைக்கட்டி நிற்கிறாய், படத்தில் மட்டும்  ஏன் வீரவசனம் பேசுகிறாய்’என்று கூறியுள்ளார்.

இதற்க்கான முக்கிய காரணம் என்னவென்றால் விஜய் சீமானுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறியிருந்தார்.பின்பு விஜய் நான் உங்களுடன் சேர்ந்து  பணியாற்ற முடியாது என்று  சீமானிடம்  கூறியுள்ளார்.அந்த சம்பவத்தை மனதில் வைத்து கொண்டுதான் சீமான் இவ்வாறு விஜய் மீது கோவப்பட்டு  பேசி இருக்கிறார்.