மீண்டும் மீண்டும் ரவுடி பேபி பாடல் புரியும் சாதனை !!!!!!

This cinima news is gives information about Rowdy Baby the song will repeat Record-meendum meendum rowdy baby padal puriyum sathanai

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் “மாரி2”. மேலும் இந்த் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் யு டியூபில் ஆரம்பத்தில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளளார். “ரவுடி பேபி” பாடலை ரசிகர்கள் இன்று வரைக்கும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பாடல் தென்னிந்தியாவிலேயே அதிக பார்வைகளை பெற்ற பாடலாக அண்மையில் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது தென்னிந்தியாவில் யு டியூபில் 300 மில்லியன் பார்வை பெற்ற முதல் பாடல் என்ற பாராட்டை பெற்றுள்ளது.

.