அஜித்- ஷாலினி தம்பதிகளின் அழகான ரொமான்டிக் புகைப்படம்.! இணையத்தில் வைரல்..!

The unseen romantic photo of Thala Ajith and Shalini is going very viral on social media.

தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிறந்த அழகான நட்சத்திர தம்பதியினர் தல அஜித் மற்றும் ஷாலினி . தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஷாலினி திருமணமான பின் சினிமாவிலிருந்து விலகி உள்ளார் .ஆனால் சில சமயங்களில் பொது நிகழ்ச்சிகளில் இவரை காண இயலும்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வழக்கமான ஒன்று தான் .

இந்த நிலையில் தற்போது தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அஜித்துடன் ஷாலினி நிற்கும் அந்த ரொமான்டிக் புகைப்படத்தினை தல ரசிகர்கள் வைரலாக்கியும் லைக்குகள் குவித்தும் வருகின்றனர்.

unknown node