முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஆர்ஜே விஜய்.!அழகிய குடும்பம் புகைப்படங்கள் உள்ளே.!

Celebrity editor RJ Vijay has shared a photo of his baby for the first time.

பிரபல தொகுப்பாளரான ஆர்ஜே விஜய் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரை பிரபல தொகுப்பாளராக திகழ்பவர் விஜே விஜய் .ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் 2019-ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .மனைவி மற்றும் குழந்தையுடன் போட்டோஷூட் நடத்தி அந்த அழகான குடும்ப புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node