மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள்! கலைகட்டிய பிக்பாஸ் இல்லம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல அதனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சோகமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெளியேற்றப்பட்ட. மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு என நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
#Day99 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/gfIf3R1T1j
— Vijay Television (@vijaytelevision) September 30, 2019