பிக் பாஸ் மேடையில் வெளியாகும் ரியோவின் பாடல்..?

The new song of the movie Plan Panni Pannanum starring actor Rio Raj has been announced to be released today.

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாவதாக அறிவிப்பு.

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த லீரிக் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி எது என்றே கூறலாம்.

மேலும் விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து அடுத்த பாடலை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர், அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை இன்று நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர். இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

unknown node