நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் “பிளான் பண்ணி பண்ணா ” என்ற பாடல் வெளியாகியது. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த லீரிக் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி எது என்றே […]
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாவதாக அறிவிப்பு. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த லீரிக் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி எது என்றே கூறலாம். […]