சக்ரா படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்.!

The Chennai High Court has lifted the interim injunction against the release of the film Chakra

சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இயக்குனர் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. டிரைண்ட் ஆர்ட்ஸ் தாக்கல் செய்த வழக்கில் பிப்ரவரி 16-ம் தேதி சக்ராபடத்திற்கு விதித்த தடையை தற்போது உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. மேலும் மார்ச் 5 ஆம் தேதி வரை டிக்கெட் வசூல் குறித்து மார்ச் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.