கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு...!!!

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.